வாசிப்பதற்கான வாய்ப்பைப் அனைவரும் பெற வேண்டும்

புக்‌ஷேர் என்பது பார்வைக் கோளாறுகள், கற்றல் இயலாமைகள், உடல் ஊனம், மற்றும் இதர வாசிக்கும் தடைகள் உள்ள மக்களுக்காக மின்னணு புத்தகங்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய லைப்ரரி ஆகும். 

புக்ஷேர் மூலமாக வாசிப்பது எளிதாகிறது!

புக்ஷேர் எனக்கானதா?

அது எப்படி வேலை செய்கிறது என்று பாருங்கள்

நீங்கள் தொடர்ந்து வாசியுங்கள்

ஆடியோ, சிறப்பித்துக் காண்பிக்கப்பட்ட உரை, ப்ரெய்லி, பெரிய அச்சு மற்றும் இதர வடிவங்களில் மின்னணு புத்தகங்கள் மூலமாக உங்களது வாசிக்கும் அனுபவத்தை தனிப்பயனாக்குங்கள்.

1,050,524 தலைப்புகள்!


பணி, பள்ளி, அல்லது மகிழ்ச்சியாக வாசிப்பதற்கு என்று தனிப்பயனாக்கக் கூடிய வடிவங்களில் உலகின் மிகப்பெரிய மின்னணு புத்தகங்களின் தொகுப்பினை அணுகுங்கள்.

எங்கு வேண்டுமானாலும் வாசியுங்கள்

ஸ்மார்ட்ஃபோன்கள், டேப்லெட்டுகள், க்ரோம்புக்குகள், கணினிகள் மற்றும் உதவித் தொழில்நுட்ப சாதனங்களில் வாசியுங்கள்.

விலையில்லா புத்தகங்கள்

பார்வையின்மை, குறைவான-பார்வைத்திறன், டிஸ்லெக்சியா, மற்றும் உடல் ஊனம் மற்றும் இதர வாசிப்புத் தடைகள் உள்ள மக்களுக்கு புக்‌ஷேர் இலவசம்.

புக்ஷேரை யார் பயன்படுத்துவார்கள்?

புக்ஷேரில் சேர்தல்

வாசிக்கத் தயாரா? புக்ஷேர் உங்களுக்கானதா என்று பாருங்கள் மேலும் இன்றே பதிவு செய்திடுங்கள்!

இன்றே பதிவு செய்திடுங்கள்