இந்த புக்ஷேர் வலைதளத்துக்கு வருகைத் தரும் அனைவரும் வரவேற்கப்படுவதாக உணர்வதையும், அனுபவம வெகுமதியாக இருப்பதை அறிவதையும் நாங்கள் விரும்புகிறோம். சிறந்த அனுபவத்தை எவ்வாறு வழங்குவது என்பதைக் கருதும் போது, நாங்கள் வலைதள பொருளடக்க அணுகல் வழிகாட்டுதல்களை (WCAG) 2.0-ஐ உருவாக்கியுள்ளோம். இந்த வழிகாட்டுதல்கள் வலைதளத்தை மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகம் அணுகத்தக்கதாகவும் ஒவ்வொருவருக்கும் உகந்ததாகவும் எவ்வாறு செய்வது என்பதை விளக்கும், அதனால் விரிவான சாத்தியமுள்ள பார்வையாளர்கள் அணுக முடியும் மற்றும வலைதளத்தின் பொருளடக்கத்துடன் ஊடாடமுடியும். உதாரணமாக, விசைப்பலகையுடன் மட்டும் பயன்படுத்தும் பயனாளிகள் மற்றும் பிரெயிலி ரீடர்கள் மற்றும ஸ்கிரீன் மேக்னிஃபையர்கள் போன்ற உதவித் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துபவர்கள் எளிதாக தளங்களை அணுகுவதை உறுதி செய்ய வழிகாட்டுதல்கள் உதவும். வலைதள பொருளடக்க அணுகலுக்கான மூன்று நிலைகளை (A, AA மற்றும் AAA) வழிகாடடுதல்கள் உள்ளடக்கியுள்ளன. புத்தகப்பகிர்வு வலைதளத்துக்கான இலக்காக நிலை AAவை நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம், இதன் பொருள் A மற்றும் AA நிலைகளுக்கான அளவுகோல்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன என்பதாகும். சாத்திமுள்ள இடங்களில், நாங்கள் நிலை AAAக்கான அளவுகோல்களையும் நிறைவு செய்துள்ளோம். நீங்கள் மதிப்பிட வேண்டிய அனைத்து தகவல்களை வழங்குவதற்கும் புக் ஷேர் தளத்தை அறிவதற்கு எளிதானதாகப் பயன்படுத்துவதற்கும் நாங்கள் உழைத்திருக்கிறோம்.