வாசிப்பதற்கான இயலாமை உள்ளவா்களுக்கு உதவுவதில் பங்குதாரர்களின் பங்கு முக்கியமானது Bookshare® -ஐ குறிப்பிட்ட நாடுகளுக்கு கொண்டுவருவதற்காக நாங்கள் நூலகங்களுடன் கூட்டணி அமைத்துள்ளோம். அணுகத்தக்க வகையில் மின்புத்தகங்களாக மாற்றுவதற்காக மற்றும் அவற்றை Bookshare நூலகத்தில் உள்ளிடுவதற்காக பதிப்பாளர்கள் மற்றும் நூலாசிரியர்களுடன் நாங்கள் கூட்டணி அமைத்துள்ளோம். உங்கள் நாட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நீங்கள் எவ்வாறு ஆதரவளிக்கலாம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

  • நூலகங்கள் : உங்கள் நாட்டில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு BookShare-ஐ கொண்டு வாருங்கள்.
  • வெளியீட்டாளர்கள் : Bookshare-ஐ ஆதரிக்கிற 850 வெளியீட்டாளர்களுடன் இணையுங்கள்.
  • நூலாசிரியர்கள் உங்கள் புத்தகங்களை எங்களின் உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.